Category «தமிழ்»

All my thamizh posts in unicode format here..

தமிழில் இணைய வரைபடம் – Tamil Web Maps

இணையசார் வரைபடங்கள் (Online Maps) நம் வாழ்வில் இன்று இன்றியமையானவையாகிவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இத்தொழில்நுட்பம் இருப்பினும், தமிழ் / ஏனைய இந்திய மொழிகளில் இவை வருவதற்கு பல தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்து வந்தன. ஓராண்டிற்கு முன்னர் கூகிள் நிறுவனம் இந்தி மொழியில் வரைபடங்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியது. ஆயினும் தமிழுக்கு இன்னும் நேரம் அமையவில்லை. 7-8 ஆண்டுகள் (தோராயமாக 2008-09) முன்னர் யாகூ நிறுவனம் இந்திய மொழிகளில் இணைய வரைபடம் திட்டத்தை நடத்தி வந்தது. அப்பொழுது …

ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும் — கருத்தரங்கு குறிப்புகள்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ் ஒருங்குறி தொடர்பாக ’ஒருங்குறியில் தமிழ் – தேவைகளும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு, நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி நிரல் முதல் அமர்வில் ஒருங்குறியில் தமிழ் சின்னங்கள், பின்னங்கள் பற்றிய ஶ்ரீரமண ஶ்ர்மாவின் பரிந்துரைகள் பற்றியது. வழக்கொழிந்த சின்னங்களை பின்னங்களையும் குறியேற்றமே செய்யத்தேவையில்லை என்ற சலரின் கருத்து வியப்பூட்டியது. கணக்கதிகாரம் ஒருங்குறியில் இருக்க இக்குறியேற்றங்கள் அவசியம். அடுத்து, TACE-16 குறிமுறை பற்றிய அமர்வு. TACE-16 பற்றி என் தனிப்பட்ட கருத்து …

Hindi & Me

I dont know for good or not, Im currently moving around with mostly hindi guys.My roommate is a Rajasthani,90% of colleagues speak hindi, so when Im with them I try to understand hindi.There was this conversion which made everyone laugh, but when i questioned(the logic?), none of them were able to answer. I was having …

தமிழும் திரவிடர்களும் (thamizhum thiravidarkaLum)

இந்தியா — மொழி  வேறுபாடுகள்   இந்தியாவில் தான் எத்தனை மொழிகள்.. நாம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக இருப்பது வேறு என்றாலும், இங்கு சில நடைமுறைப் பிரச்சனைகளை பார்ப்போம்.   இந்தியாவின் தேசிய மொழி இந்தி. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஆங்கிலம்.   மொழி வித்தியாசங்கள்:   இந்திய மொழிகளில் சில இன்று பேச்சு வழக்கில் மட்டும் தான் உள்ளது. உதாரணம்:துளு, எண்ணற்ற வட கிழக்கு மலைப்பிரதேச மொழிகள்.இதனால் அம்மொழி மக்கள் தங்கள் அடையாளம் இழப்பது மட்டுமல்லாமல் …

தமிழில் என் எழுத்துக்க்ள்

தமிழ் நண்பர்களே, இது நான் தமிழில் எழுதும் முதல் கிருக்கல்.. இனி வாரம் இரு பதிவு என்ற என் இலக்கோடு, மாதம் ஒரு தமிழ் பதிவாவது எழுத முயலுவேன். நீங்களும் தமிழில் எழுத யுனிகோடு முறையை பயன்படுத்துங்கள். விவரங்களுக்கு இப்பக்கத்தை பார்க்க