தமிழில் என் எழுத்துக்க்ள்

தமிழ் நண்பர்களே, இது நான் தமிழில் எழுதும் முதல் கிருக்கல்.. இனி வாரம் இரு பதிவு என்ற என் இலக்கோடு, மாதம் ஒரு தமிழ் பதிவாவது எழுத முயலுவேன். நீங்களும் தமிழில் எழுத யுனிகோடு முறையை பயன்படுத்துங்கள். விவரங்களுக்கு இப்பக்கத்தை பார்க்க

Comments 1

  • தமிழில் வலைப்பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி…. தொடர்ந்து செய்க…. உன் பெயரின் முதல் எழுத்தை எப்படி தமிழில் கொண்டு வருவது என்பது பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்து வருகிறேன்…. விரைவில் சொல்கிறேன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: